டத்துக்குளம்
அதன்படி மாவட்ட ஊராட்சி வார்டுகளில் மடத்துக்குளம்
ஊராட்சி ஒன்றிய வார்டுகளான 15 வது வார்டு பொது பெண் பிரிவிலும் ஒதுக்கி செய்யப்பட்டுள்ளது.
மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் மொத்தம்
உள்ள 9 வார்டுகளில்,
1, 5 ,8 ஆகிய வார்டுகள் பொதுப் பிரிவிலும்,
2,3,6,7 ஆகிய வார்டுகள் பொது பெண் பிரிவிலும்,
9வது வார்டு ஆதிதிராவிடர் பெண் பிரிவிலும்,
4-ஆவது வார்டு ஆதிதிராவிடர் பொதுப் பிரிவிலும்,
இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடத்தூர் ஊராட்சியில் மொத்தம் உள்ள
9 வார்டுகளில்
1, 7, 9, ஆகிய வார்டுகள் பொதுப் பிரிவிலும்,
2 ,6, 8 ஆகிய வார்டுகள், பொதுப்பெண் பிரிவிலும்,
3, 4 ,ஆகிய வார்டுகள் ஆதிதிராவிடர் பெண்பிரிவிலும்,
5 வது வார்டு ஆதிதிராவிடர்
பொது பிரிவிலும்,
இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காரத்தொழுவு ஊராட்சியில் உள்ள 9 வார்டுகளில்,
4 ,5, 6, 9, ஆகிய வார்டுகள் பொதுப் பிரிவிலும்,
1,2,7, 8 ,ஆகிய வார்டுகள் பொது பெண் பிரிவிலும்,
3 வது வார்டு ஆதிதிராவிடர் பெண் பிரிவிலும், இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஜோத்தம்பட்டி ஊராட்சியில் உள்ள 9 வார்டுகளில்
1,2 ,5 ,8 , ஆகிய வார்டுகள் பொதுப் பிரிவிலும்
3, 4, 6 ,7 ,ஆகிய வார்டுகள் பொதுப் பெண் பிரிவிலும்,
9 வார்டு ஆதிதிராவிடர்
பெண் பிரிவிலும்
இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கொழுமம் ஊராட்சிக்குட்பட்ட
9 வார்டுகளில்
3,6, 8 ஆகிய வார்டுகள் பொதுப் பிரிவிலும்
1 ,2 ,4 ,ஆகிய வார்டுகள் பொது பெண் பிரிவிலும் ,
5 வது வார்டு
ஆதிதிராவிடர் பொது,
7 ,9 , ஆகிய வார்டுகள் ஆதிதிராவிடர் பெண் பிரிவிலும் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மைவாடி ஊராட்சிக்குட்பட்ட
12 வார்டுகளில்
3 ,4, 7, 8 ,10, ஆகிய வார்டுகள்
பொதுப் பிரிவிலும்,
2,5,6,9,11, ஆகிய வார்டுகள்
பொது பெண் பிரிவிலும் ,
1 வது வார்டு ஆதி திராவிடர் பொது பிரிவிலும்,
12வது வார்டு ஆதிதிராவிடர் பெண் பிரிவிலும் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாப்பான்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட 12 வார்டுகளில்
3,4, 5, 7 ,12 ,ஆகிய வார்டுகள் பொதுப் பிரிவிலும்,
2, 6, 8, 9,10, ஆகிய வார்டுகள் பொதுப் பெண் பிரிவிலும்,
1வது வார்டு ஆதிதிராவிடர் பொதுப் பிரிவிலும்,
11ஆதிதிராவிடர் பெண் பிரிவிலும்,
இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சோழமாதேவி ஊராட்சிக்கு உட்பட்ட 9 வார்டுகளில்
1, 4 ,6 ,ஆகிய வார்டுகள் பொதுப் பிரிவிலும்,
2 ,5, 8 ,9, ஆகிய வார்டுகள் பொதுப் பெண் பிரிவிலும்,
3 வது வார்டு ஆதிதிராவிடர் பொதுப் பிரிவிலும்,
7வது வார்டு ஆதிதிராவிடர் பெண் பிரிவிலும்,
இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தாந்தோணி ஊராட்சிக்கு உட்பட்ட 6 வார்டுகளில்
1,2 ,4 ,ஆகிய வார்டுகள் பொதுப் பிரிவிலும்,
5, 6 ஆகிய வார்டுகள்
பொதுப் பெண் பிரிவிலும்,
3வது வார்டு
ஆதிதிராவிடர் பெண்
இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
துங்காவி ஊராட்சிக்கு உட்பட்ட 12, வார்டுகளில்
5, 7 ,11, 12, ஆகிய வார்டுகள் பொதுப் பிரிவிலும்,
2 ,4 ,8 ,9 ,10 ஆகிய வார்டுகள் பொதுப்பெண் பிரிவிலும்,
1, 6 ஆகிய வார்டுகள் ஆதிதிராவிடர்
பொதுப் பிரிவிலும் ,
3வது வார்டு ஆதிதிராவிடர் பெண் பிரிவிலும்
இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வேடபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 9 வார்டுகளில்
2, 3, 7, ஆகிய வார்டுகள் பொதுப் பிரிவிலும்,
1 ,4 ,5 ,9 ஆகிய வார்டுகள் பொது பெண் பிரிவிலும்,
6 வது வார்டு ஆதிதிராவிடர் பொது பிரிவிலும்,
8வது வார்டு ஆதிதிராவிடர் பெண் பிரிவிலும்,
இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மெட்ராத்தி ஊராட்சிக்கு உட்பட்ட 9 வார்டுகளில்,
6, 8,ஆகிய வார்டுகள் பொது பிரிவிலும்,
1, 3, 4, 5, ஆகிய வார்டுகள் பொது பெண் பிரிவிலும்,
7, 9, ஆகிய வார்டுகள் ஆதிதிராவிடர் பொதுப் பிரிவிலும்,
2வது வார்டு ஆதிதிராவிடர் பெண் பிரிவிலும், இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்டவாறு மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.